முந்தய பக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி

18 Dec 2025, 5:31 pm
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி
<p>&nbsp;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சியில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் குமராட்சி கடைவீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், மணி ஆகியோர் பங்கேற்று ஒன்றிய அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து முழக்கமிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram