முந்தய பக்கம்

மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து பெண்கள் போராட்டம்

3 Nov 2026, 11:11 pm
மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து பெண்கள் போராட்டம்
<p><strong>மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து பெண்கள் போராட்டம்</strong></p><p>பாஜக கூட்டணி ஆளும்மகாராஷ்டிர மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘லாட்கி பாஹின் யோஜனா’ (மகளிர் நிதியுதவி) திட்டத்தின் மாதாந்திரநிதியுதவியை மீண்டும் வழங்க வலியுறுத்தி, அத்திட்டத்தின் தகுதியான பெண் பயனாளிகளை ஒருங்கிணைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாபெரும் போராட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் பிருந்தா காரத், துணைத் தலைவர் மரியம்தாவ்லே உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram