முந்தய பக்கம்

நிதியுதவி அளிக்கும் திட்டத்திலிருந்து பெண்கள் நீக்கப்பட்டது ஏன்?

23 Sept 2026, 8:50 pm
நிதியுதவி அளிக்கும் திட்டத்திலிருந்து பெண்கள் நீக்கப்பட்டது ஏன்?
<p><strong>நிதியுதவி அளிக்கும் திட்டத்திலிருந்து பெண்கள் நீக்கப்பட்டது ஏன்?</strong></p><p>மகாராஷ்டிராவில் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் ‘மாஜி லாட்கி பாஹின் யோஜனா’ திட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மிகப்பெரிய போராட்டதை முன்னெடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக, தானே-பால்கர் மாவட்டத்தின் தலசாரி தாலுகாவில் 3,200-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் மரியம் தாவ்லே, மாநிலப் பொதுச் செயலாளர் பிராச்சி ஹடிவ்லேகர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram