முந்தய பக்கம்

மகாயுதி தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை மகாராஷ்டிராவில்

27 May 2026, 8:13 pm
மகாயுதி தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை மகாராஷ்டிராவில்
<p><strong>மகாயுதி தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை மகாராஷ்டிராவில்</strong></p><p> இந்தத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், ஆளும் ‘மகாயுதி’ (Mahayuti) கூட்டணியில் உள்ள பாஜக, சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) ஆகிய கட்சிகளிடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. நாசிக், சத்ரபதி சம்பாஜிநகர் (முன்னாள் அவுரங்காபாத்), புனே ஆகிய மூன்று தொகுதிகள் ஷிண்டேவின் சிவ சேனா, உத்தவ் தாக்கரே பிரிவின் சிவ சேனா, என்சிபி வசம் உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளையும் தங்களுக்கு தர வேண்டும் என பாஜக மல்லுக்கட்டி வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அணுகியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram