முந்தய பக்கம்

மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கருக்கு அதீத கனமழை எச்சரிக்கை

1 hour before
மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கருக்கு அதீத கனமழை எச்சரிக்கை
<p><strong>மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கருக்கு அதீத கனமழை எச்சரிக்கை</strong></p><p>வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள தால் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு கடற்கரையோரம் உள்ள 8 மாநி லங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில்,”அடுத்த 2 நாட்க ளுக்கு மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ் கர், ஒடிசா, கர்நாடகா, கேரளம், ராஜஸ் தான், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் பெரும்பாலான பகுதி களில் பலத்த மழை பெய்யும். சத்தீஸ்கர், கொங்கண், மத்திய மகாராஷ்டிரா மற்றும் கிழக்கு குஜராத் ஆகிய பகுதிகளுக்கு அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக் கப்படுகிறது. சத்தீஸ்கர் மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் 110-200 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந் திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram