முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் பெண்கள், இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி

8 May 2026, 9:27 pm
மகாராஷ்டிராவில் பெண்கள், இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி
<p><strong>மகாராஷ்டிராவில் பெண்கள், இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி</strong></p><p>மகாராஷ்டிர மாநிலம் வாடா விக்ரம்காட் தாலுகாக்களைச் சேர்ந்த சுமார் 5,000 விவசாயிகள், நிலம் தொடர்பான ஆயிரக்கணக்கான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க மாவட்ட துணைப் பிரிவு அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நில உரிமைகள் மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடு, பாசனம், மின்சாரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற உள்ளூர் மக்களின் முக்கியப் பிரச்சனைகளைத் தலைவர்கள் முன்னெடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram