முந்தய பக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பொருளாதார மாற்றம்

8 Jul 2026, 9:23 pm
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பொருளாதார மாற்றம்
<p><strong>மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பொருளாதார மாற்றம்</strong></p><p>புதுதில்லி: தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு 15-க்கும் மேற் பட்ட மாநிலங்கள் இத்திட் டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில், இதனால் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட் டுள்ளதாகப் பிரதமரின் பொருளாதார ஆலோ சனைக் குழு தெரிவித் துள்ளது. இத்திட்டம் குடும்பங் களின் நிதிநிலையை மேம் படுத்தி, பெண்களின் செலவு களைக் குறைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram