முந்தய பக்கம்

மதுராந்தகம் : பி. சுகந்தி தீவிர வாக்கு சேகரிப்பு

25 Sept 2026, 11:25 pm
மதுராந்தகம் :  பி. சுகந்தி  தீவிர வாக்கு சேகரிப்பு
<p><strong>மதுராந்தகம் : பி. சுகந்தி தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில், இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. சுகந்தி, மதுராந்தகம் ஒன்றியம், அருங்குணம், அகத்திப்பட்டு, பணம்பட்டு பகுதிகளில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram