மதுராந்தகம் (தனி) தொகுதியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும்
27 Sept 2026, 3:10 am
<p>மதுராந்தகம் (தனி) தொகுதியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா.சுகந்திக்கு ஆதரவாக நெல்வாய் கூட்டுசாலையில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக டி.கே.ரங்கராஜன் வாக்கு சேகரித்தார் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, மாதர் சங்க நிர்வாகி சௌந்தரி, மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி முருகேசன் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
