முந்தய பக்கம்

மதுராந்தகத்தில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

13 Jul 2026, 1:11 am
மதுராந்தகத்தில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
<p><strong> மதுராந்தகத்தில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு</strong></p><p>​​​​​​​ சிபிஎம் மதுராந்தகம் ஒன்றிய குழுவின் சிறப்பு பேரவை கூட்டத்தில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் சேர்க்கப்பட்ட தீக்கதிர் ஆண்டு சந்தாவினை ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜா மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரியிடம் வழங்கினார், மாவட்ட செயலாளர் ப.சு பாரதி அண்ணா, மாவட்ட குழு உறுப்பினர் பி.மாசிலாமணி, வட்டக் குழு உறுப்பினர்கள் ஆர் நடராஜன் வி.சசிகுமார் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram