மதுராந்தகம்: பி. சுகந்திக்கு உற்சாக வரவேற்பு!
26 Sept 2026, 10:57 pm

மதுராந்தகம்: பி. சுகந்திக்கு உற்சாக வரவேற்பு!

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. சுகந்தி, சிறுநல்லூர் ஊராட்சி முதுகரை கிராமத்தில் வாக்குசேகரித்த போது, அவருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.