பா.சுகந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
26 Sept 2026, 1:34 am
<p><strong>பா.சுகந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு</strong></p><p>தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக மதுராந்தகம் அடுத்த ஒரத்தி மதினா ஜமாத் பள்ளிவாசலில் பிரசாரம் செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் யாசர் அராபத் தலைமையில் நடைபெற்ற பிரசார இயக்கத்தில் , மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலாதன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டார செயலாளர் தங்கமணி, ஜமாத் நிர்வாகி ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
