தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கிய எம்எல்ஏ
15 Jul 2026, 9:25 pm
<p><strong>தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கிய எம்எல்ஏ</strong></p><p>மதுரை, ஜூலை 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் தெற்கு பகுதிக்குழு சார்பில், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கோபிசனிடம் தீக்கதிர் நாளிதழின் ஆண்டு சந்தா பெறும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.சசிகலா, பகுதிச் செயலாளர் ஜெ. லெனின், பகுதிக்குழு உறுப்பினர்கள் மற் றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். இந்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பி னர் கோபிசன் தீக்கதிர் நாளிதழின் ஆண்டு சந்தாவைப் பெற்று, நாளிதழின் வளர்ச் சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.</p>
