மதுரையில் 15 மாவட்ட வழக்கறிஞர்கள் பேரணி!
5 Jun 2026, 8:54 pm
<p><strong>மதுரையில் 15 மாவட்ட வழக்கறிஞர்கள் பேரணி!</strong></p><p>வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் ஜே.எம்.-5 (5-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர்) நீதிமன்ற நீதிபதியை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி 15 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மதுரையில் பேரணி நடத்தினர். (செய்தி 3)</p>
