தீக்கதிர் விரைவு செய்திகள்
8 Jul 2026, 8:46 pm

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!

சென்னை, ஜூலை 8 - ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளி யிட, சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர் வில், பொதுப்பிரிவினருக் கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவிகி தத்தில் இருந்து 50 சதவிகி தமாகக் குறைக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு தரப் பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் கொள்கை முடிவை நீதி மன்றத்தில் தெரிவிக்க ஏது வாக வழக்கு விசாரணை யை ஜூலை 24-ஆம் தேதி க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகு தித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதி

மோனியா ஆலைக்கு சீல் வைப்பு

திருவள்ளூர், ஜூலை 8 - பெரியபாளையம் அருகே அமோனியா வாயுக் கசிவால் 18 பேர் உயிரிழந்த, செயின் பீட்டர் பால் இறால் மீன் ஏற்றுமதி தனியார் ஆலைக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.