முந்தய பக்கம்

​​​​​​​மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில்

17 Jun 2026, 12:19 am
​​​​​​​மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில்
<p>​​​​​​​மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணனிடம் செவ்வா யன்று மனு அளித்தனர். இதில், சங்க நிர்வாகிகள் மாலினி, பாலசுப்பிரமணியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram