முந்தய பக்கம்

நள்ளிரவில் தில்லி காவல்துறையை வெளுத்து வாங்கிய எம்.ஏ.பேபி

21 Jul 2026, 8:51 pm
நள்ளிரவில் தில்லி காவல்துறையை வெளுத்து வாங்கிய எம்.ஏ.பேபி
<p><strong>நள்ளிரவில் தில்லி காவல்துறையை வெளுத்து வாங்கிய எம்.ஏ.பேபி</strong></p><p>புதுதில்லி நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற மாணவர்கள் திங்களன்று காலை சன்சத் மார்க் காவல் நிலையம் அருகே பாதுகாப்புப் படையினரால் தடியடி, குண்டுவீச்சுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் மோடி அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சா மல், தில்லியின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தை விரிவு படுத்தினர். ஜந்தர் மந்தர், பாலம், சன்சத் மார்க் காவல் நிலையம் என பல இடங்களில் நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது. ஜந்தர் மந்த ருக்கு அருகே போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்திக்க நள்ளிர வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, நாடாளுமன்ற உறுப்பி னர் கே.ராதாகிருஷ்ணன் சென்ற னர். ஆனால் தில்லி காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து எம்.ஏ.பேபி,”போராடும் மாணவர்களை சந்திக்க உங்களி டம் ஏன் அனுமதி வாங்க வேண் டும்?” என தில்லி காவல்துறையை வெளுத்து வாங்கி னார். இதனால் மிரண்டு போன தில்லி காவல்துறை எம்.ஏ.பேபிக்கு அனுமதி அளித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram