ஏ.கே.ஜி. பவனில் தேசியக் கொடியை ஏற்றினார் எம்.ஏ.பேபி
16 Aug 2026, 8:58 pm
<p><strong>ஏ.கே.ஜி. பவனில் தேசியக் கொடியை ஏற்றினார் எம்.ஏ.பேபி</strong></p><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின விழா சனியன்று நாடு முழுவதும் இனிப்பு, இசை என கலைநிகழ்ச்சிகளுடன் </p><p>உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி.பவனில், சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.</p>
