முஸ்தாபிஜுர் ரஹ்மான் எம்எல்ஏவுக்கு எம்.ஏ.பேபி நேரில் வாழ்த்து
15 May 2026, 8:40 pm
<p><strong>முஸ்தாபிஜுர் ரஹ்மான் எம்எல்ஏவுக்கு எம்.ஏ.பேபி நேரில் வாழ்த்து</strong></p><p>மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் அலிமுதீன் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில், டொம்கல் தொகுதியிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தாபிஜுர் ரஹ்மான் ராணாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஸ்ரீதீப் பட்டாச்சார்யா ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
