சஞ்சு சாம்சனின் பெற்றோர்களுடன் எம்.ஏ.பேபி கொண்டாட்டம்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>சஞ்சு சாம்சனின் பெற்றோர்களுடன் எம்.ஏ.பேபி கொண்டாட்டம்</strong></p>
<p>3ஆவது முறையாக டி-20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சஞ்சு சாம்சனின் வீட்டிற்கே சென்று, ஞாயிறன்று இரவு அவரது பெற்றோர்களுடன் இந்திய அணியின் வெற்றியை மற்றும் சஞ்சு சாம்சனின் சிறப்பான பங்களிப்பை கொண்டாடினார். கொண்டாட்டத்தின் போது எம்.ஏ.பேபி சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். </p>
