முந்தய பக்கம்

திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு

6 Apr 2026, 5:37 pm
திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு
<p><strong>திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு</strong></p> <p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரித்தார். தேர்தல் பணிக்குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram