முந்தய பக்கம்

சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் எம். சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்றார்

12 Mar 2026, 4:20 pm
சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்  எம். சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்றார்
<p><strong>சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் &nbsp;எம். சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்றார்</strong></p> <p>புதுக்கோட்டை, மார்ச் 12- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழு சார்பில், கிள்ளுக்கோட்டையில் புதன்கிழமை அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செலயாளர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, ஒன்றியக் குழு உறுப்பினர் பி. செல்வராஜ் வரவேற்க, ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ. சாந்தா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram