முந்தய பக்கம்

கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற

24 May 2026, 1:03 am
கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற
<p>கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்றஎம்.விஜய் பாலாஜி-க்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.கே..ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram