முந்தய பக்கம்

திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு
<p><strong>திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சுந்தரராஜை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரித்தார்.</p><p>தேர்தல் பணிக்குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.த.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநில உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram