முந்தய பக்கம்

திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு
<p><strong>திருவொற்றியூரில் மு.வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.வீரபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று அவர் ஆதரவு திரட்டினார். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram