முந்தய பக்கம்

கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை வேட்பு மனு தாக்கல்!

7 Apr 2026, 5:30 am
கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை வேட்பு மனு தாக்கல்!

கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை வேட்பு மனு தாக்கல்!

புதுக்கோட்டை - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எம். சின்னதுரை இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை அளித்தார். இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொகுதியின் வளர்ச்சி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே தனது நோக்கம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram