முந்தய பக்கம்

எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், சிபிஎம்

6 Apr 2026, 4:15 pm
எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், சிபிஎம்
<p>கடந்த பத்தாண்டுகளில் வகுப்புவாத வன்முறைகள் ஏதும் நடைபெறாத &nbsp;ஒரே மாநிலமாக கேரளம் திகழ்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவைப் போல, இடதுசாரிகள் ஒருபோதும் வாக்குகளைக் கணக்கிட்டு கொள்கைகளை வகுப்பதில்லை. இந்திரா காந்தியின் &ldquo;கரிபி ஹட்டாவோ&rdquo; (வறுமையை ஒழிப்போம்) முழக்கத்துடன் சில திட்டங்களை அறிவித்தார். ஆனால் பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் அல்லது பாஜகவால் வறுமையை ஒழிக்க முடியவில்லை . இடதுசாரிகள் மட்டுமே வறுமை ஒழிப்பை ஒரு தொடர்ச்சியான அரசியல் திட்டமாக முன்னெடுத்துச் செயல்படுத்தியுள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram