முந்தய பக்கம்

எம். வி.கோவிந்தன், சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளர்

19 Mar 2026, 3:18 pm
எம். வி.கோவிந்தன், சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளர்
<p>ஒன்றிய அரசு நிதி உதவிகளை வஞ்சித்த போதிலும், கேரளத்தின் எந்தவொரு மக்கள் நலத்திட்டமும் நிறுத்தப்படவில்லை. தீவிர வறுமையை ஒழிக்கும் நோக்கில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது வெறும் பண உதவி மட்டுமல்ல, பெண்களின் அதிகாரமளித்தலுக்கான ஒரு முக்கிய அங்கமாகும். வளர்ந்த நாடுகளுக்கு இணையான வாழ்க்கைச் சூழலைக் கேரள சமூகத்தில் உருவாக்குவதே இடதுசாரி முன்னணியின் ஒரே நோக்கம்.</p> <p>-&nbsp;எம். வி.கோவிந்தன், சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளர்</p>
Share
FacebookXWhatsAppTelegram