ம.சிங்காரவேலரின் 166ஆவது பிறந்தநாள்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>ம.சிங்காரவேலரின் 166ஆவது பிறந்தநாள்</strong></p>
<p>சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 166ஆவது பிறந்தநாளான புதனன்று (பிப்.18) வடசென்னை ராயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சங்கத்தின் தலைவர் ஆர்.லோகநாதன், செயலாளர் கே.செல்வானந்தம், மாவட்ட நிர்வாகிகள் டி.வெங்கட், வெ.ரவிக்குமார், மாறன், சிபிஎம் பகுதிச்செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் எம்.அண்ணாமலை, எம்.ஜாவீத், எம்.தமீம் சேட்டு, எம்.காசிம், கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
