முந்தய பக்கம்

சிம்பொனி சாதனையுடன் திரும்பிய லிடியன் நாதஸ்வரம்! - அமைச்சர்கள் வரவேற்பு

12 Jun 2026, 9:19 pm
சிம்பொனி சாதனையுடன் திரும்பிய லிடியன் நாதஸ்வரம்! - அமைச்சர்கள் வரவேற்பு

சிம்பொனி சாதனையுடன் திரும்பிய லிடியன் நாதஸ்வரம்! - அமைச்சர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 12- லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் 92 இசைக் கலைஞர்களுடன் இணைந்து தனது முதல் சிம்பொனி ஆல்பமான “சிம்பொனி நம்பர் 1 - நியூ பிகினிங்ஸ்” என்பதை வெற்றிகரமாக பதிவு செய்து முடித்த இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரம் சென்னை திரும்பினார்.

புகழ்பெற்ற இசை இயக்குநர் மேட் டங்க்லி வழிநடத்திய இந்த சிம்பொனி யுடன் சென்னை சர்வதேச விமான நிலையம் திரும்பிய லிடியனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜ்மோ கன் மற்றும் வன்னி அரசு ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இசைஞானி இளையராஜாவின் பாதையைப் பின்பற்றி இந்த சாதனையை

நிகழ்த்தியதாக லிடியன் தெரிவித்தார். ஜூன் 21ஆம் தேதி உலக இசை நாளன்று சென்னை மியூசிக் அகாடமியில் இந்த ஆல்பத்தின் ஆடியோ வெளி

யீடு நடைபெற உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram