முந்தய பக்கம்

மீண்டும் குறைந்த தங்கம் விலை!

31 Dec 2025, 11:56 am
மீண்டும் குறைந்த தங்கம் விலை!
<p>இன்று மாலை இரண்டாவது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது.<br /> சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.560 குறைந்து ரூ.99,840க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,480க்கு விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257-க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.2,57,000-க்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram