முந்தய பக்கம்

சவரனுக்கு ரூ.3,360 குறைந்த தங்கம் விலை!

30 Dec 2025, 6:06 am
சவரனுக்கு ரூ.3,360 குறைந்த தங்கம் விலை!
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கு விற்பனையாகிறது.<br /> சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி 1 கிராம் ரூ.23 குறைந்து ரூ.258க்கும், 1 கிலோ ரூ.23,000குறைந்து ரூ.2.58 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram