முந்தய பக்கம்

அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 3:23 pm
அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கும் சதி திட்டத்துடன், அந்நாட்டு ஜனாதிபதியையே கடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடியைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதுரை ஜான்சிராணி பூங்காவில் &nbsp;(நேதாஜி சிலை அருகில்) மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கே. சாமி, மாநகராட்சி (பொ) மேயர் தி. நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் மகபூப்ஜான் ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram