திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள
23 Feb 2026, 5:35 pm
<p>திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் திங்களன்று (பிப்.23) நடைபெற்ற குறைத்தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.</p>
<p> </p>
