முந்தய பக்கம்

உள்ளாட்சி ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

29 Sept 2026, 12:52 am
உள்ளாட்சி ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

உள்ளாட்சி ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

நாகர்கோவில், செப்.28 -நகர்ப்புற உள்ளாட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.42 ஆயிரம், பணி நிரந்தரம், வழங்க கேட்டு அக்.5-இல் உள்ளாட்சி ஊழியர் சங்கம் திட்டமிட்டுள்ள தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கான ஆய்த்த மாநாடு செப்.27 (ஞாயிறு) அன்று தக்கலையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன், சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.ஐடாஹெலன், மாவட்டச் செயலாளர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், சந்திரகலா, எம்.சுடலை, ஜே.பிரேமலதா, சோனியா உள்ளிட்டோர் பேசினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram