முந்தய பக்கம்

தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது

20 Nov 2025, 3:46 pm
தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது
<p><strong>தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது</strong></p> <p>தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான &lsquo;இலக்கிய &nbsp;மாமணி&rsquo; விருதுகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (நவ. 20) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். சென்னை &nbsp;மாவட்டத்தைச் சேர்ந்த தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை &nbsp;வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை பொன்னாடை &nbsp;அணிவித்து முதலமைச்சர் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், &nbsp;தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram