முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் லிக்காய் அமைப்பு தின விழா

20 Dec 2025, 3:38 pm
ராணிப்பேட்டையில் லிக்காய் அமைப்பு தின விழா
<p>ராணிப்பேட்டை எல்ஐசி அலுவலக வளாகம் முன்பு லிக்காய் (LICA) அமைப்பு தினம் கிளைத் தலைவர் கே. ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தா. வெங்கடேசன் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram