முந்தய பக்கம்

விஐடி வேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

14 Feb 2026, 4:33 pm
விஐடி வேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
<p><strong>விஐடி வேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது</strong></p> <p>சென்னையில் நடைபெற்ற டைகான் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கல்வி மற்றும் தொழில்முனைவு பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை விஐடி வேந்தர் கோ. விசுவநாதனுக்கு. சென்னை பிரிவு தலைவர் முருகவேல் ஜானகிராமன் வழங்கினார். உடன் &nbsp;டைகான் அமைப்பின் மற்றும் முன்னாள் தலைவர்கள் சங்கர், லட்சுமி நாராயணன், &nbsp;ராமராஜ், ஸ்ரீராம் சுப்பிரமணியா உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram