“உயிர் நிகர் தமிழ்” ஆவணம் வெளியீடு
3 Feb 2026, 4:00 pm
<p><strong>“உயிர் நிகர் தமிழ்” ஆவணம் வெளியீடு</strong></p>
<p>சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில், "உயிர் நிகர் தமிழ்" ஆவணத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செவ்வாயன்று வெளியிட்டு, சிறப்பு இணையப் பக்கத்தை தொடங்கி வைத்தார்.உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.</p>
