முந்தய பக்கம்

தலித் நபர் புகார் அளித்ததற்காகவே கொலை: தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

10 Apr 2026, 5:30 am
தலித் நபர் புகார் அளித்ததற்காகவே கொலை: தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தலித் நபர் புகார் அளித்ததற்காகவே கொலை: தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பையா. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தவெக வேட்பாளர் உறவினர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தலித் நபர் புகார் அளித்ததற்காகவே இந்த கொலை நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram