முந்தய பக்கம்

இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம்!

25 Dec 2025, 11:42 am
இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம்!
<p>இடியாப்பம் விற்பனை செய்ய இனி உணவு பதுகாப்புச் தர சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br /> மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர் இனி உரிமம் பெற வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது<br /> உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெறலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை அதை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள் விற்பனை செய்வதாக தகவல் வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது</p>
Share
FacebookXWhatsAppTelegram