முந்தய பக்கம்

லிகாய் கிளை துவக்கம்

10 Oct 2026, 3:02 am
லிகாய் கிளை துவக்கம்
<p><strong>லிகாய் கிளை துவக்கம்</strong></p><p>தருமபுரி, அக்.9-பாலக்கோட்டில் ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர்கள் சங்க கிளை துவங்கப்பட்டது.அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர்கள் சங்கத்தின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடுகிளை துவக்கவிழா, பாலக்கோடு எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜி.போத்தன் தலைமை வகித்தார். செயலாளர் சி.வீரப்பன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பி.குமார் சிறப்புரையாற்றினார். சேலம் கோட்ட செயல்தலைவர் ஏ.முருகநாயனார், தலைவர் கே.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் கே.சிவமணி, பொருளாளர் ரமேஷ், தருமபுரி கிளை தலைவர் ஜே.ரமேஷ், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஏ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram