முந்தய பக்கம்

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், ஜன.7- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகார துஷ்பிர யோகத்தை கண்டித்து அகில இந்திய காப்பீட்டு கழக ஊழி யர் சங்கம் சார்பாக இராமநாதபுரம் எல்ஐசி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர் அரு ணாச்சலம் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் முத்துப் &nbsp;பாண்டி விளக்க உரையாற்றினார். கிளை பொதுக்குழு உறுப்பினர் சுல்தான் பாட்ஷா நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram