முந்தய பக்கம்

போடிபட்டியில் நூலக வார விழா கொண்டாட்டம்

15 Nov 2025, 4:09 pm
போடிபட்டியில் நூலக வார விழா கொண்டாட்டம்
<p><strong>போடிபட்டியில் நூலக வார விழா கொண்டாட்டம்</strong></p> <p>உடுமலை,நவ.15- உடுமலை அருகே உள்ள போடிபட்டி கிளை நூலகத்தில் &nbsp;சனியன்று 58 ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட் டது. &nbsp;இந்த விழாவிற்கு திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் ராஜன் தலைமை வகித்தார். நூலகர் புவனேஸ்வரி வரவேற் றார். இதில், உடுமலை கிளை நூலகம் எண் இரண்டின் நூலக வாசர் வட்ட ஆலோசகர் செல்வி, அய்யப்பன், செந்தில்கு மார், சந்திரன், தங்கவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதை தொடர்ந்து நூலகத்தில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram