முந்தய பக்கம்

வெல்வோம் 200;  படைப்போம் வரலாறு! துணை முதல்வர் சூளுரை

27 Nov 2025, 3:26 pm
வெல்வோம் 200;  படைப்போம் வரலாறு! துணை முதல்வர் சூளுரை
<p><strong>வெல்வோம் 200; &nbsp;படைப்போம் வரலாறு! துணை முதல்வர் சூளுரை</strong></p> <p>சென்னை, நவ. 27 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (நவ. 27) அன்று தனது 49-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி னார். இதையொட்டி பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். &nbsp;சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று &nbsp;நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில், &ldquo;நான் யாரையும் வாழ்த்த வரவில்லை, உங்களிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன் என்று கூறினார். மேலும், &ldquo;வெல்வோம் 200, படைப்போம் வரலாறு, அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி&rdquo; என்றும் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram