முந்தய பக்கம்

சிங்காரவேலரை வரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்: முதலமைச்சர்

18 Feb 2026, 3:04 pm
சிங்காரவேலரை வரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்: முதலமைச்சர்
<p><strong>சிங்காரவேலரை வரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்: முதலமைச்சர்</strong></p> <p>சென்னை, பிப். 18 - இந்தியாவில் முதன்முறையாக, &lsquo;மே 1&rsquo; உழைப்பாளர் நாளை செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலை தளங்களில் சிறப்புப் பதிவு வெளியிட்டார். அதில், &ldquo;தந்தை பெரியாருடன் &lsquo;குடி அரசு&rsquo;வில் இணைந்து, பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலரின் புகழை தொடர்ந்து போற்றுவோம்; இனி வரும் தலைமுறைகளுக்கும் பாடமாகச் சொல்வோம்!&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram