முந்தய பக்கம்

படிப்பினைகள் - அப்துல் சத்தார் குன்னூர்

15 Nov 2025, 1:19 pm
படிப்பினைகள் -  அப்துல் சத்தார்  குன்னூர்
<p><strong>படிப்பினைகள்</strong></p> <p>வேடன்குகன் &nbsp;தந்த மீனை &nbsp;ராமன் ஏற்றான்...! &nbsp;கனகலிங்கம் தோளில் &nbsp;பாரதியால் &nbsp;பூணூல் ஏறியது...! &nbsp;பெரியார் தந்த திருநீறை &nbsp;திரு.வி.க &nbsp;ஏற்றுக்கொண்டார்..! &nbsp;ஆலயப் பிரேவசம் &nbsp;நடத்தினார் &nbsp;வைத்தியநாத ஐயர்...! &nbsp;எல்லை காந்திக்கு இறைச்சி வாங்கி வர சொன்னார் &nbsp;மகாத்மா காந்தி...! &hellip;.. அர்த்தமுள்ள இந்து மதம் &nbsp;தந்த கண்ணதாசன் &nbsp;இயேசு காவியம் எழுதினார்..! &nbsp;கிறிஸ்தவ வலம்புரிஜான் &nbsp;இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் நூல் தந்தார்..! &nbsp;முஸ்லிமான மு.இஸ்மாயில் கம்ப ராமாயண &nbsp;சொற்பொழிவாற்றினார்..! &hellip; ஆன்மிக விஷயத்தில் &nbsp;அரசியல் கலக்காத வரை எல்லா நிகழ்வும் படிப்பினையே...!</p>
Share
FacebookXWhatsAppTelegram