சிறுத்தை தாக்குதல் ஒருவர் படுகாயம்
5 Jun 2026, 10:10 pm
<p>உதகை, ஜூன் 5- </p><p>நீலகிரி மாவட்டம், கூட லூர் இரும்பு பாலம் பகுதி யைச் சேர்ந்தவர் கஜேந்தி ரன் (50). இவர் தனது தாயா ருடன் தனியாக வசித்து வந் தார். இந்நிலையில், இவரது வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாடியது. கஜேந்தி ரன் சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, அவரை சிறுத்தை தாக்கி யது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.</p>
