திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026
21 Jan 2026, 3:58 pm
<p>திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்க மையத்தை புதனன்று மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணரே திறந்து வைத்தார்.</p>
