முந்தய பக்கம்

‘மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள்’

16 Mar 2026, 4:46 pm
‘மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள்’
<p><strong>&lsquo;மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள்&rsquo;</strong></p> <p>மேற்கு வங்கத்தில் நடைபெற வுள்ள சட்டமன்றத் தேர்த லில் இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவார் கள் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொ துச் செயலாளர் து. ராஜா கூறியுள்ளார். &nbsp;ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா &nbsp;விமான நிலையத்தில் அவர் மேலும் கூறுகையில்,&rdquo;மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் ஒரு முக்கிய சக்தியாக இடதுசாரிகள் உருவெடுப்பார்கள். இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தெரியவரும். மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இடதுசாரிகள் மிகுந்த நம்பிக்கை யுடன் உள்ளனர். இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவதோடு, மாநிலத்தின் அர சியல் உரையாடல்களை வடிவ மைக்கும் ஒரு தவிர்க்க முடியாத சக்தி யாக உருவெடுப்பார்கள்&rdquo; என அவர் கூறி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram